வினு - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  வினு
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  09-Sep-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Jan-2015
பார்த்தவர்கள்:  41
புள்ளி:  2

என் படைப்புகள்
வினு செய்திகள்
வினு - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2015 11:33 am

துயில் எழுந்து விழிகள் திறக்கும் சமயத்தில்
தோன்றினால் ஒரு தேவதை என் இதய மையத்தில்
அவள் எண்ணமாகவே இருக்கிறது இக் காலை பொழுதில் ! !
யார் அவள் ? ? ?

மேலும்

உங்கள் காதலி தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 05-Jan-2015 2:02 pm
வினு - வினு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jan-2015 5:55 pm

எப்படி இப்படி ! ! !

நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை அகற்றி
நிழலில் நடக்கும் சம்பவங்களை போற்றி
நாம் செய்ய இருப்பது ? ? ? ? (என்ன)

கண் திரையில் பார்த்ததை மறந்து
வெள்ளி திரையில் பார்ப்பதை வியந்து
நாம் ரசிப்பது ? ? ? ?(என்ன)

சிந்திப்போம் ! ! செயல்பட தொடங்குவோம் ! ! மனித நேயத்தை போற்றுவோம் ! ! !

மேலும்

நன்று தோழரே.. நீங்கள் சொல்வது உண்மைதான்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 03-Jan-2015 3:02 pm

வினு - எண்ணம் (public)
02-Jan-2015 4:23 pm

எப்படி இப்படி ! ! !

நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை அகற்றி
நிழலில் நடக்கும் சம்பவங்களை போற்றி
நாம் செய்ய இருப்பது ? ? ? ? (என்ன)

கண் திரையில் பார்த்ததை மறந்து
வெள்ளி திரையில் பார்ப்பதை வியந்து
நாம் ரசிப்பது ? ? ? ?(என்ன)

சிந்திப்போம் ! ! செயல்பட தொடங்குவோம் ! ! மனித நேயத்தை போற்றுவோம் ! ! !

மேலும்

தலைப்பைத் தேடும் தலையங்கம். வளர்பிறைகளைத் தேடி தேய்பிறைகள் காத்திருந்து வளரத் தொடங்கின . வழியெங்கும் செண்பகப்பூ களைத்த மச்சான் வீட்டிற்கு வந்தபோது கையில் ஒரு செம்பும் ஒற்றை ரூபாய் நாணயமும். வயதான பெண்டுலக் கடிகாரம் வழக்கம்போல அடித்து ஓய்ந்தது அப்போது மணி பனிரெண்டு. சுசீந்திரன் . 02-Jan-2015 11:43 pm
வினு - ஜவ்ஹர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Dec-2014 7:07 am

நாம அதிகமா நம்புர ஒருவர் யார் தெரியுங்களா?சலூன்காரர்,கத்தியை நமக்கு முன்னே தீட்டி பதம் பார்த்து கழுத்தில் கத்தியை வைத்தாலும் தலையை அன்னாந்து கொடுப்பம்.அவ்வளவு நம்பிக்கை வெட்டமாட்டான்னு!
நம்பிக்கைக்கு உரியவராக சலூன் காரரைச் சொல்லலாமா?

மேலும்

அப்படி பார்த்தால் நம்பிக்கை எங்கும் இருக்கும் ... நாம் செல்லும் பேருந்து , நாம் கடையில் சாப்பிடும் உணவு . என்று கூட எடுத்து கொள்ளலாமே.... 02-Jan-2015 3:53 pm
உண்மைதான் தோழரே! 23-Dec-2014 1:39 pm
நகைச்சுவையாக கருத்திட்டமைக்கு எனது நன்றிகள்! 23-Dec-2014 1:36 pm
* அப்படிக் கத்தியைத் தீட்டிக் கழுத்தில் வைக்கும் பொழுது கடன் சொல்லிப் பாருங்களேன்; எப்படிப்பட்டவர் அவரென்று தெரிந்துவிடும். 23-Dec-2014 8:21 am
வினு - அருள் ராஜ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jan-2015 2:48 pm

நாட்டின் முன்னேற்றம் பற்றி..

மேலும்

முந்தைய ஆட்சியின் திட்டங்களை மாற்றுவதும், முக்கியமாக அவர்களுக்கு எதிர் மாறாக திட்டமிடுதல் தான் ஆட்சியிலிருப்பவர் (அரசியல்வாதிகள்) கவலை. அப்பொழுது ஆட்சிமாறி மீண்டும் எதிர்க்கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் இவர்களின் திட்டங்களை மாற்றுவதுமாக நடைபெறும் நிகழ்வுகளை, நல்ல வருமானமுள்ள விளம்பரங்களுடன் வெளியிடுவதுதான் பத்திரிகையாளர்கள் கவலை. 3 & 4 சந்தர்ப்ப சூழ்நிலையால் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தி பொது வாழ்க்கையில் நேரும் இன்னல்கள் மக்களின் கவலை, கஷ்டம், வேதனை, சோதனை...... யாருக்கும் நாட்டு முன்னேற்றத்தில் கவலை கிடையாது. யாராவது கவலைப்பட்டால் அவர்கள் கட்சி துரோகி, ஏதாவது காரணத்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை, IT raid கூட எடுக்கப்படலாம்... 02-Jan-2015 7:05 pm
அப்படி அதிகம் கவலை படுபவர்கள் என்ற பெயரை பெறுவதற்கு முதல் இருவர்கள் போராடுகிறார்கள், அடுத்த இருவர்கள் கவலை மட்டும் படுவதால் எந்த பயனும் இல்லை என்று கவலை படுவதை நிறுத்தி விட்டனர்..... 02-Jan-2015 5:12 pm
கவலை படுபவர்கள் என்பதை விட நாட்டின் முன்னேற்றத்தை யார் ஆரம்பிக்க போகிறார்கள் என்பதையாவது பார்போம் ! 02-Jan-2015 3:49 pm
வினு - அருள் ராஜ் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

பிரபலமான எண்ணங்கள்

மேலே