எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எப்படி இப்படி ! ! ! நிஜத்தில் நடக்கும்...

எப்படி இப்படி ! ! !

நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை அகற்றி
நிழலில் நடக்கும் சம்பவங்களை போற்றி
நாம் செய்ய இருப்பது ? ? ? ? (என்ன)

கண் திரையில் பார்த்ததை மறந்து
வெள்ளி திரையில் பார்ப்பதை வியந்து
நாம் ரசிப்பது ? ? ? ?(என்ன)

சிந்திப்போம் ! ! செயல்பட தொடங்குவோம் ! ! மனித நேயத்தை போற்றுவோம் ! ! !

பதிவு : வினு
நாள் : 2-Jan-15, 4:23 pm

மேலே