Wisu Karrunanidi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Wisu Karrunanidi |
இடம் | : Sri Lanka |
பிறந்த தேதி | : 15-Sep-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 239 |
புள்ளி | : 9 |
என்னைப் பற்றி...
எழுத்தாளர்
என் படைப்புகள்
Wisu Karrunanidi செய்திகள்
உன்னைப் பற்றிய
கனவுகளால்
என் வாழ்க்கை
அழகாகிறது!
*
கனவுகள்
நிஜமாகும்
நிமிடங்களில்
நானே அழகாகிறேன்!
*
முன்பெல்லாம்
கவிதை எழுத
கற்பனை செய்வேன்
இப்போது
நீயே
என் கவிதையாகிறாய்!
*
சிலவேளை
மனதைத்
தைக்கிறாய்!
சிலவேளை
மனதால் தைக்கிறாய்!
எவருக்குமே தெரியாமல்
ஏற்படும் அந்தக் கணம்
இருவருக்கும் புரியாது!
*
நீண்டநாள் நட்பும்
நிமிடத்தில் காதலாகிறதே!
ஏனென்று
எவரென்று
எதுவும் அறியாது
உள்ளம் பறிபோகிறது!
சொன்னால் புரியாது
சுகப்பட்டால் முடியாது
*
தன்னை அறியாமல்
தடுமாறும்
ஜீவனையும்
கண்ணால் காணாமல்
காதல் வயப்படுத்தும்
என்ன காரணமோ
எதுவுமே இல்லாமல்
ஒன்றித்தான் போகிறது
உள்
நன்று! 19-Dec-2013 7:01 pm
கருத்துகள்