Wisu Karrunanidi- கருத்துகள்

உங்களின் உற்சாகமான செயற்பாடுகளுக்கும் ஏனையவர்களைத் தட்டிக்கொடுப்பதற்கும் மிக்க நன்றி

அடி ஆத்தே... என்ன இப்படி சொல்லிப்புட்டீக.. என்னமோ தொடர்ந்து எழுதவிட்டீங்கனா மகிழ்ச்சிதேங்....

உங்களின் மேலான கருத்துக்கு நன்றிகள். உளப்பூர்வமாகக் கூறியிருக்கிறீர்கள். மனதுக்கு இதமாக இருக்கிறது என்பது இன்னும் எழுதத் தூண்டும் உந்து சக்தி. நன்றிகள் மீண்டும்.
அன்புடன்
விசு கருணாநிதி


Wisu Karrunanidi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே