anish raj - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/hvojs_34518.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : anish raj |
இடம் | : |
பிறந்த தேதி | : 25-Sep-1991 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 23-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 66 |
புள்ளி | : 11 |
கடலாக நீ இருக்க...
கடற்கரையாய் நான் இருப்பேன்..
நீ போகும் இடமெல்லாம்..
உன் அரணாக நான் இருப்பேன்...
உன் நினைவுகள் அலையாய் எனை அடுத்து செல்ல...
மணலாய் உன்னுள் கரைவேனடி...
உன்னுள் மூழ்கி விடவே..
உயிர் வாழ்கிறேன் நானடி..
....அனி.....
உன் நிழலுக்கு நிஜம் அது நான்தானே....
உன் நிஜத்திற்கு நினைவு அது நான்தானே...
கண் இமைக்காமல் உனை நான் பார்த்தேனே...
கண் இமைக்குள் உனை வைத்து நான் பார்த்தேனே...
கண்மூடி உனை நான் தினம் ரசித்தேனே...
கண் திறந்து பார்த்தேன் ஒரு நாள் ...........எனை
விட்டு சென்றாயே.....
.......அனி.....
நிலவாய் இரவில் என்னுள்ளே இருந்தாய்...
நிழலாய் பகலில் என்னோடு நடந்தாய்...
என் கண்களில் கவிதைகள் தந்தாய்...
என் கனவுகளில் கவிதையவே வந்தாய்...
என் நினைவிற்கு உயிர் அது நீதானே...
உன் உயிருக்கு உடல் அது நான்தானே...
உனைதேடி உனக்காக வந்தேனே...
எனை விட்டு நீ எங்கு போனாயோ...
...........அனி......
நிலவாய் இரவில் என்னுள்ளே இருந்தாய்...
நிழலாய் பகலில் என்னோடு நடந்தாய்...
என் கண்களில் கவிதைகள் தந்தாய்...
என் கனவுகளில் கவிதையவே வந்தாய்...
என் நினைவிற்கு உயிர் அது நீதானே...
உன் உயிருக்கு உடல் அது நான்தானே...
உனைதேடி உனக்காக வந்தேனே...
எனை விட்டு நீ எங்கு போனாயோ...
...........அனி......
ன் கண்களில் கண்ணீர் வந்தனவே....
என் உள்ளே நீ இல்லை என்பதாலே...
நீ இல்லா கண்களில் இருப்பதற்கு....
கண்ணீர் துளிகள்
வெறுத்தனவே...
நீ என்னை பார்க்க
மறந்ததாலே...
என் இதயம் கூட துடிக்க
மறுக்கிறதே...
நீ இல்லை என்னுள்ளே
என்பதாலே...
என் உயிர்...... உனை தேடி
வருகிறதே....
.......அனி....
ன் கண்களில் கண்ணீர் வந்தனவே....
என் உள்ளே நீ இல்லை என்பதாலே...
நீ இல்லா கண்களில் இருப்பதற்கு....
கண்ணீர் துளிகள்
வெறுத்தனவே...
நீ என்னை பார்க்க
மறந்ததாலே...
என் இதயம் கூட துடிக்க
மறுக்கிறதே...
நீ இல்லை என்னுள்ளே
என்பதாலே...
என் உயிர்...... உனை தேடி
வருகிறதே....
.......அனி....