தனிமை

உன் நிழலுக்கு நிஜம் அது நான்தானே....
உன் நிஜத்திற்கு நினைவு அது நான்தானே...
கண் இமைக்காமல் உனை நான் பார்த்தேனே...
கண் இமைக்குள் உனை வைத்து நான் பார்த்தேனே...
கண்மூடி உனை நான் தினம் ரசித்தேனே...
கண் திறந்து பார்த்தேன் ஒரு நாள் ...........எனை
விட்டு சென்றாயே.....


.......அனி.....

எழுதியவர் : அனி (5-Jun-16, 11:13 pm)
Tanglish : thanimai
பார்வை : 436

மேலே