அருள்கிரி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அருள்கிரி |
இடம் | : பழனி |
பிறந்த தேதி | : 17-Oct-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 50 |
புள்ளி | : 12 |
என் நினைவுகள் எல்லாம் அவளின் அன்பு
மழைத்துளிக்காக கண்ணீர்த்துளி சிந்துபவன் தான் உழவன்!
அவர்கள் தான் நம்முடைய தெய்வம்!
என்ன ஒரு அற்ப்புதம் மரத்தடியின் நிழலில் உறங்குவது தாயின் மடியில் உறங்குவது போல உள்ளது! இறைவனின் படைப்பை என்னவென்று சொல்வது இயற்கை இயற்கைதான்!
அவள் பார்த்த பார்வையில்
பறிபோனது நெஞ்சம்.
எப்போதும் பேசும் விழிகள்
என்னுடன் மட்டும்
பேச மறுக்கும் உதடுகள்.
அனைவரிடமும்
தமிழ்மொழியில் பேசும் நீ
என்னுடன் மட்டும்
ஏன் மௌன மொழியில் பேசுகிறாய்?.
பேசும் விழிகளா யாரும் அறியா மொழிகளா?..
பித்தனாய் மாற்றிய விருது உனக்கே.
உன் அழகை! கண்டதும் ஆமை கூட்டினுள்
அடங்கியது போல அடங்கி போனேன்....ஏனடி!...
பேசுவது உனது விழிகளா? இல்லை
என் நெஞ்சை கீரிடும் உளிகளா?....
என்னுள் வலியை தந்தது
உனது விழிகள் தான் என்றாலும்
என் வாழ்கையில் புதிய வழியையும் காட்டுதடி...
தேசிய கீதத்தின் பொருளுணர்ந்த எனக்கு
உன் மௌன கீதத்தின் பொருளுணர
மனமோ காதல் அகராதியை தேடுத
என்ன ஒரு அற்ப்புதம் மரத்தடியின் நிழலில் உறங்குவது தாயின் மடியில் உறங்குவது போல உள்ளது! இறைவனின் படைப்பை என்னவென்று சொல்வது இயற்கை இயற்கைதான்!
சிறு குழந்தையின் கலப்படமில்லாத சிரிப்பில் அனைவரும் சிறைபடுத்தபடுவார்கள்
சிறு குழந்தையின் கலப்படமில்லாத சிரிப்பில் அனைவரும் சிறைபடுத்தபடுவார்கள்
அவள் பேசும் வார்த்தையை விட பேசாத மெளனம் என்னை நரகத்தில் தள்ளுகிறது
அவள் பேசும் வார்த்தையை விட பேசாத மெளனம் என்னை நரகத்தில் தள்ளுகிறது