chundusmgs - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : chundusmgs |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Apr-2012 |
பார்த்தவர்கள் | : 95 |
புள்ளி | : 12 |
குரானா வைரஸ் தாக்கம். 14 நாட்களாக வீட்டிலேயே சிறை. நேற்றிலிருந்து அரசாங்கம் கட்டுப்பாட்டை அதிகப்படுத்தியது. முழு ஊரடங்கு அமலுக்கு வந்த து. டோர் டெலிவரி நிறுத்தப்பட்டது. கைவசமிருந்த காய்கறிகள் தீரும் நிலைமை. முக கவசங்கள் சனிடைசர் தட்டுப்பாடு. ஐந்து ரூபாய் விற்ற முக கவசம் இப்போது 40 ரூபாய். சனிடைசர் 300 ரூபாய். வர்த்தகர்களும் வியாபாரிகளும் மக்களின் நலனை கருதாமல் கொள்ளையடிக்கிறார்கள். வழக்கமாக வாங்கும் கடைக்காரர்கூட எந்த சலுகையும் கொடுப்பதில்லை. இதை நான் எழுத காரணம், இந்த நிகழ்வுகளை நான் அம்மா அடிக்கடி கூறிய பழைய சம்பவத்தை நினைத்து பார்த்து தான். திருவல்லிக்கேணியில் அம்மா எப்பொழுதும் மாத மள
வெளிச்சத்திற்கு வர விரும்பாதவன்
பின் இருக்கை இவனுக்கு மிகவும் பிடிக்கும்
வீரப்பன் மரணத்திலும் இவனுக்கு சோகம்
அநீதி எங்கு நடந்தாலும் மனதுக்குள் மௌனப்போராட்டம்
கல்லறையிலும் இவன் பெயர் இருக்காது
ஆர்பரிக்கும் அலைகளின் மத்தியில் அமிழ்ந்துபோகும் கட்டுமரம்
இவன் போல் புவியில் வாழ்பவர் ஏராளம்
இவனிடம் காணும் நற்பண்புகள் இவன் விட்டு செல்லும் விதைகள்
விதைப்பதும் வளர்ப்பதும் நம்முடைய விருப்பம்
வளர்க்காமல் போனால் அழிவது இவன் இனம்
அருங்காட்சியகத்தில் வைக்கலாம் இவனுக்கொரு சின்னம்.
எனக்கு முதல் அமுதை ஊட்டிய கைகள்
நான் கை கோர்த்து நடந்த கைகள்
அயர்ந்தபோது என்னை எழுப்பிய கைகள்
நான் விழுந்தபொழுது என்னை தூக்கிய கைகள்
அழுதபொழுது துடைத்துவிட்ட கைகள்
நான் உயர்ந்தபொழுது கை தட்டிய கைகள்
வாசலில் நின்று அன்போடு கை அசைத்த கைகள்
வாழ்நாள் முழுவதும் உழைத்த கைகள்
ஒடுங்கியவுடன் நான் வருடிய கைகள்
உணவு அற்று கண்கள் இருண்டு
ஆவி பிரியும் முன்னே
என்னை மெலிதாக அழைக்க சிறிது அசைந்த கைகள்
என் நேசமுள்ள அன்னையே
உன் பாசக் கரங்கள் பற்றி
வானிலே பறந்து செல்ல ஆசை
ஏனோ ? நீ மட்டும் பறந்து சென்றாய்
என் கைகளை விலக்கிக் கொண்டு !
எனக்கு முதல் அமுதை ஊட்டிய கைகள்
நான் கை கோர்த்து நடந்த கைகள்
அயர்ந்தபோது என்னை எழுப்பிய கைகள்
நான் விழுந்தபொழுது என்னை தூக்கிய கைகள்
அழுதபொழுது துடைத்துவிட்ட கைகள்
நான் உயர்ந்தபொழுது கை தட்டிய கைகள்
வாசலில் நின்று அன்போடு கை அசைத்த கைகள்
வாழ்நாள் முழுவதும் உழைத்த கைகள்
ஒடுங்கியவுடன் நான் வருடிய கைகள்
உணவு அற்று கண்கள் இருண்டு
ஆவி பிரியும் முன்னே
என்னை மெலிதாக அழைக்க சிறிது அசைந்த கைகள்
என் நேசமுள்ள அன்னையே
உன் பாசக் கரங்கள் பற்றி
வானிலே பறந்து செல்ல ஆசை
ஏனோ ? நீ மட்டும் பறந்து சென்றாய்
என் கைகளை விலக்கிக் கொண்டு !
வெளிச்சத்திற்கு வர விரும்பாதவன்
பின் இருக்கை இவனுக்கு மிகவும் பிடிக்கும்
வீரப்பன் மரணத்திலும் இவனுக்கு சோகம்
அநீதி எங்கு நடந்தாலும் மனதுக்குள் மௌனப்போராட்டம்
கல்லறையிலும் இவன் பெயர் இருக்காது
ஆர்பரிக்கும் அலைகளின் மத்தியில் அமிழ்ந்துபோகும் கட்டுமரம்
இவன் போல் புவியில் வாழ்பவர் ஏராளம்
இவனிடம் காணும் நற்பண்புகள் இவன் விட்டு செல்லும் விதைகள்
விதைப்பதும் வளர்ப்பதும் நம்முடைய விருப்பம்
வளர்க்காமல் போனால் அழிவது இவன் இனம்
அருங்காட்சியகத்தில் வைக்கலாம் இவனுக்கொரு சின்னம்.