அவன்
வெளிச்சத்திற்கு வர விரும்பாதவன்
பின் இருக்கை இவனுக்கு மிகவும் பிடிக்கும்
வீரப்பன் மரணத்திலும் இவனுக்கு சோகம்
அநீதி எங்கு நடந்தாலும் மனதுக்குள் மௌனப்
போராட்டம்
கல்லறையிலும் இவன் பெயர் இருக்காது
ஆர்பரிக்கும் அலைகளின் மத்தியில் அமிழ்ந்துபோகும் கட்டுமரம்
இவன் போல் புவியில் வாழ்பவர் ஏராளம்
இவனிடம் காணும் நற்பண்புகள் இவன் விட்டு செல்லும் விதைகள்
விதைப்பதும் வளர்ப்பதும் நம்முடைய விருப்பம்
வளர்க்காமல் போனால் அழிவது இவன் இனம்
அருங்காட்சியகத்தில் வைக்கலாம் இவனுக்கொரு சின்னம்.