[215 ] புரிதல் இல்லாக் காதல்..!
புரிதல் இல்லாக் காதல்
பொருளே இல்லா வார்த்தை!
தெரிதல் என்பது தொடக்கம்!
தேடக் கிடைப்பது மயக்கம்!
எரிதல் அதற்குப் பழக்கம்!
எரிவதே நமக்கு வழக்கம்!
அறிதல் விளக்கை ஏற்று!
அதுதான் இதற்கு மாற்று!
-௦- -௦-
புரிதல் இல்லாக் காதல்
பொருளே இல்லா வார்த்தை!
தெரிதல் என்பது தொடக்கம்!
தேடக் கிடைப்பது மயக்கம்!
எரிதல் அதற்குப் பழக்கம்!
எரிவதே நமக்கு வழக்கம்!
அறிதல் விளக்கை ஏற்று!
அதுதான் இதற்கு மாற்று!
-௦- -௦-