gayu1279tamilatchi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : gayu1279tamilatchi |
இடம் | : pondicherry |
பிறந்த தேதி | : 21-Dec-1999 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 26 |
புள்ளி | : 0 |
.....அவனும் நானும்.....
அத்தியாயம் : 19
"...தொலைந்துவிட்டேன்
என அறிந்தும்
மீண்டும் மீண்டுமாய்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
என்னையல்ல,
எனக்குள் தொலைந்துவிட்ட
உன்னை..."...
என்று அவனது விழிகளுக்குள் அவள் வீழ்ந்தாளோ அன்றிலிருந்தே அவள் கொஞ்சம் கொஞ்சமாய் அவன் பால் ஈர்க்கப்பட்டுக் கொண்டுதானிருக்கிறாள் என்பதை அவள் நன்கே அறிந்துதான் இருந்தாள்...ஆனாலும் இதுதான் காதலா என்பதில்தான் கொஞ்சம் தெளிவற்றிருந்தாள்...ஆனால் இன்று கடற்கரையினில் நிகழ்ந்த அவனுடனான சந்திப்பின் பின்னர் அவளின் அந்தக் குழப்பமும் தீர்ந்திருந்தது...
அன்றைய தினம் நூலகத்தில் நிகழ்ந்த அவனுடனான சந்திப்பின் பின் அவள் அவன் மேல் கொ
....அவனும் நானும்....
அத்தியாயம் : 18
அன்றைய அவனின் கோபமான பார்வைக்குப் பின் அவனை அவள் சந்தித்திருக்கவில்லை...அவளின் விழிகளிரண்டுமே இந்த நான்கு நாட்களாக அவனை மட்டுமாகவே தேடித் தேடிக் களைத்திருந்து...ஆனாலும் அவனின் தரிசனம்தான் அவளிற்குக் கிடைக்கவேயில்லை...யாரிடமும் விசாரிக்கவும் முடியாததால் தனக்குள்ளாகவே தன் ஏக்கத்தினையும் தவிப்பினையும் மூடி மறைத்துக் கொண்டாள்...வழமையான அவளின் செயல்களனைத்தும் அதன் போக்கில் நடந்து கொண்டிருக்க...அவளின் மனம் மட்டும் அவனைத் தேடி அலைபாய்ந்து கொண்டேயிருந்தது...
அவளின் தவிப்பினை சௌமி அறிந்து கொண்டாலும்,அதைப்பற்றி எதையும் அவளிடத்தில் அவள் கேட்டுக் கொள்ளவில்லை.
...அவனும் நானும்....
அத்தியாயம் : 14
"...உன் விழிகளுக்குள்
என் விழிகள் வீழ்ந்ததில்
இடம்மாறிக் கொண்டது
நம் பார்வைகள் மட்டும்தானா..??
இல்லை நம்மிருவர்
இருதயங்களுமா..??..."
எப்படி எப்படியெல்லாமோ புரண்டு பார்த்தாள்,விழிகளை நன்றாக இறுக்கி மூடியும் பார்த்தாள்...ஆனாலும் அவள் அழைத்த உறக்கம் மட்டும் அவளைத் தழுவிடாது சோதித்துக் கொண்டேயிருந்தது...இறுதியில் அவளது முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போக படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்தவள்,பல்கனிப் பக்கமாய் போய் நின்று கொண்டு இருட்சியை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்...ஆனால் அவள் மனமோ அவனின் இருவிழிகளுக்குள் மட்டுமாகவே மாட்டிக் கொண்டு முழித்தது..
இ