ja cruz mathi - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ja cruz mathi |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 17-Apr-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 68 |
புள்ளி | : 2 |
வானம் யென்ன அன்பிள்ளைய
பூமியென்ன பெண்பிள்ளைய,
வானம் மழை என்னும் உயீர் துளியை தூவி,
பூமி கரு வடைத்து, மரம் , செடி கொடிகளை,
பெத்து எடுக்குதோ!
வானம் யென்ன அன்பிள்ளைய
பூமியென்ன பெண்பிள்ளைய,
வானம் மழை என்னும் உயீர் துளியை தூவி,
பூமி கரு வடைத்து, மரம் , செடி கொடிகளை,
பெத்து எடுக்குதோ!
குக்கூ திரைப்படம் பற்றிய உங்கள் கருத்து என்ன?
யாரு சரியான வேட்பாளர்
அறுத்து எடுக்க நெல்லுமில்ல
அறுவடைக்கு ஆளும் இல்ல
சோறுடைத்த தஞ்சையில்ல
சோத்துக்கு வழி இல்ல
வெள்ளேலீயை பிடிச்சி தின்றும்
தரித்திரம் போகவில்ல
விதை நெல்லை பொங்க வெச்சி
வழிபட வந்திருகோம் , இனியாவது
ஒரு வசந்த்தை தந்து விடு தாயே
அறுத்து எடுக்க நெல்லுமில்ல
அறுவடைக்கு ஆளும் இல்ல
சோறுடைத்த தஞ்சையில்ல
சோத்துக்கு வழி இல்ல
வெள்ளேலீயை பிடிச்சி தின்றும்
தரித்திரம் போகவில்ல
விதை நெல்லை பொங்க வெச்சி
வழிபட வந்திருகோம் , இனியாவது
ஒரு வசந்த்தை தந்து விடு தாயே