விவசாயம்
அறுத்து எடுக்க நெல்லுமில்ல
அறுவடைக்கு ஆளும் இல்ல
சோறுடைத்த தஞ்சையில்ல
சோத்துக்கு வழி இல்ல
வெள்ளேலீயை பிடிச்சி தின்றும்
தரித்திரம் போகவில்ல
விதை நெல்லை பொங்க வெச்சி
வழிபட வந்திருகோம் , இனியாவது
ஒரு வசந்த்தை தந்து விடு தாயே