வானவில்
வானவில்
---------------
இந்திரன் வளைத்த வில்
எழில் வண்ண வானவில்-அதை
அவன் வளைத்து நாண் ஏத்த
வந்தது கோடை இடியோசை
பாய்ந்தன கொடிமின்னல் சரங்கள்
-------------------