ஜேம்ஸ் ஸ்டீபென் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஜேம்ஸ் ஸ்டீபென் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 27-Jul-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 61 |
புள்ளி | : 0 |
மண்ணில் தவழும் என் மடி மீன் ,
மனதில் ஊரும் என் தாய் பால் !
கண்ணில் படுவது என் அழகிய பண்,
அதை படைத்ததோ என் அழகிய பெண் !
ஆதியில் உள்ளது விலை யில்லா தங்கம்,
என்னிடம் உள்ளது விலை யில்லா தாகம்!
மகா பாரதத்தை ஆரம்பித்தது பகடை காய் ,
என் பாரதத்தை ஆரம்பித்தது பாசமான வாய் !
மண்ணில் தவழும் என் மடி மீன் ,
மனதில் ஊரும் என் தாய் பால் !
கண்ணில் படுவது என் அழகிய பண்,
அதை படைத்ததோ என் அழகிய பெண் !
ஆதியில் உள்ளது விலை யில்லா தங்கம்,
என்னிடம் உள்ளது விலை யில்லா தாகம்!
மகா பாரதத்தை ஆரம்பித்தது பகடை காய் ,
என் பாரதத்தை ஆரம்பித்தது பாசமான வாய் !
சின்னச் சின்னக் குச்சியை
சிவந்த அழகு தன்னிலே
கொண்டு வந்து கட்டிய
குருவிக் கூட்டை பாருங்கள்
***************
வாழை குலை மீதிலே
வட்ட மான வடிவிலே
ஏழை குருவி கூடுதான்
என்ன அழகு பாருங்கள்
*******************
காற்று வீசி அடித்தால்
கனத்த வாழை சாயுமே
கனத்த வாழை சாய்ந்தால்
குருவி கூடு கலையுமே
*******************************
காய்கள் பளுக்கத் தொடங்கினால்
குலையை வெட்ட வேண்டுமே
குலையை வெட்டிப் போட்டால்
குருவி கூடு கலையுமே
*******************
குருவி கூடு கலைந்தால்
குஞ்சு கீழே விழுமே
குஞ்சு கீழே வீழ்ந்தால்
காயம் ரொம்ப ஆகுமே
****************
இறகு
சின்னச் சின்னக் குச்சியை
சிவந்த அழகு தன்னிலே
கொண்டு வந்து கட்டிய
குருவிக் கூட்டை பாருங்கள்
***************
வாழை குலை மீதிலே
வட்ட மான வடிவிலே
ஏழை குருவி கூடுதான்
என்ன அழகு பாருங்கள்
*******************
காற்று வீசி அடித்தால்
கனத்த வாழை சாயுமே
கனத்த வாழை சாய்ந்தால்
குருவி கூடு கலையுமே
*******************************
காய்கள் பளுக்கத் தொடங்கினால்
குலையை வெட்ட வேண்டுமே
குலையை வெட்டிப் போட்டால்
குருவி கூடு கலையுமே
*******************
குருவி கூடு கலைந்தால்
குஞ்சு கீழே விழுமே
குஞ்சு கீழே வீழ்ந்தால்
காயம் ரொம்ப ஆகுமே
****************
இறகு
சூரஜ் என்பவன் தொழில்நுட்பத்தில் புதிதாக ஒரு வரலாறு படைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பிறந்த ஒரு விஞ்ஞானி . அவன் இளமையிலேயே மின்சாரத்தினால் உருவாகும் சில கருவிகளை உருவாக்கியுள்ளான் . இவன் பள்ளியில் படிக்கும் போது 10ஆம் வகுப்பு இறுதிவரை தேர்ச்சிபெர்ர்றதே இல்லை ,ஆனால் 10ஆம் வகுப்பு பொது தேர்வில் 432(மெட்ரிக் ) பெற்றான் .பின் அவன் தகுதிக்கேற்ப தொழில்நுட்பக்கல்லூரியில் படித்தான் . முதல் இரண்டு ஆண்டும் இவன் தான் கல்லூரியிலேயே முதல் இடம் ,பின் மூன்றாம் அண்டில் இவன் பாடப்பிரிவின் சார்பில் பலப்போட்டிகலில் பங்கேற்று வெற்றி பெற்றதால் இவன் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கல்லோரியிலேயே 3 ஆம் இடம் பிடித்
மழை உயிரின் தாகம் ,
மழை அருவியின் பிறப்பிடம்,
ஆனால் அதுவோ சிலநேரம்.
மழை இயற்கையின் பரிசு ,
மழை விண்ணின் வாரிசு ,
ஆனால் அதுவே நிரந்தரம் .
மழைநீரோ பூமியின் பாதி,
மழைநீரோ மக்களின் விதி ,
ஆனால் அதுவே உண்மை .
மழை மண்ணின் உயிர் ,
மழை கடலின் கயிற்று ,
ஆனால் அதுவே சரித்திரம் .
மழை மக்களின் நகை ,
மழை வெயிலின் பகை,
ஆனால் அதுவே பாரம்பரியம்.
மழையோ நீ வா !வா !!!!
மழைநீரை நீ தா ! தா !!!