கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

சூரஜ் என்பவன் தொழில்நுட்பத்தில் புதிதாக ஒரு வரலாறு படைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பிறந்த ஒரு விஞ்ஞானி . அவன் இளமையிலேயே மின்சாரத்தினால் உருவாகும் சில கருவிகளை உருவாக்கியுள்ளான் . இவன் பள்ளியில் படிக்கும் போது 10ஆம் வகுப்பு இறுதிவரை தேர்ச்சிபெர்ர்றதே இல்லை ,ஆனால் 10ஆம் வகுப்பு பொது தேர்வில் 432(மெட்ரிக் ) பெற்றான் .பின் அவன் தகுதிக்கேற்ப தொழில்நுட்பக்கல்லூரியில் படித்தான் . முதல் இரண்டு ஆண்டும் இவன் தான் கல்லூரியிலேயே முதல் இடம் ,பின் மூன்றாம் அண்டில் இவன் பாடப்பிரிவின் சார்பில் பலப்போட்டிகலில் பங்கேற்று வெற்றி பெற்றதால் இவன் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கல்லோரியிலேயே 3 ஆம் இடம் பிடித்தான் .பின் தன தம்பியான ஹரி 10ஆம் வகுப்புவரை விடுதியில் படித்தான் . இவன் தன்
அண்ணனை விட படிப்பில் ஆர்வம் கம்மிதான் , அனால் படம் எடுக்கும் எண்ணம் அதிகமாகவே உள்ளது ,அதனால் தன அண்ணனிடம் கேமரா கேட்டான் ,பின் சுற்றுலா செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றான் ஆனால் சூரஜ்க்கு ஒன்னும் விளங்க வில்லை .


பின் ஒரு நாள் சூரஜ் தன நண்பன் சயத்துடன் ரோபோடிக் என்னும் போட்டியில் கலந்துக்கொண்டான் ., இப்போட்டியில் வெற்றிப் பெறுபவர் மும்பையில் நடக்க போகும் ரோபோடிக் கேம்ஸ் என்னும் போட்டிக்கு தகுதிப்பெருவர் என்றும் கூறப்பட்டது . பின் இருவரும் கடினமாக உழைத்து மும்பைக்கு தகுதிப்பெர்ரனர் .


மறுபுறம் ஹரி குறும்படங்கள் எடுக்கத்தொடங்கினான் ,ஒரு நாள் புது கைபேசி என்னில் இருந்து அழைப்பு வந்திருந்தது ,அதில் தான் , உருவாக்கிய குறும்படம் 3 பரிசுகள் பெரபோவதாக அந்த அழைப்பில் தெரிய வந்தது , ஆனால் அந்த பரிசு விழாவும் , தன அண்ணன் பங்கேற்கும் போட்டியின் பரிசு விழாவும் ஒரே இடத்தில் தான் நடைபெற இருக்கின்றது . இது இருவருக்கும் தெரியாது ,பின் ஹரி குறும்படம் எடுப்பது அவன் நண்பன் கார்த்திக் மூலம் அறிந்தான் பின் ஹரியை சரமாரியாக திட்டிக்களித்தான் ,ஆனால் இவன் மனத்திலும் அது ஹரிக்கு ஏற்றதுதான் என்று தெரிந்ததும் ஹரியின் வீட்டில் ஒரு அற்புதம் வைத்திருந்தான் ,ஆனால் அதைப்பார்க்க மறுநாள் ஹரி இல்லை , அனால் சாகவில்லை என்று மட்டும் தெரிந்தது .

பின் ஒரு நாள் ஹரியின் நண்பன் கார்த்திக்கிடம் சென்று முழு விவரங்களையும் கூறி விசாரித்தான் ,அப்பொழுதுதான் தெரிந்தது அவன் மும்பை சென்றுல்லான் என்று பின் உடனடியாக அவனை பார்க்கச் சென்றான் ஆனால் அவன் தன அண்ணன் சூரசுக்கு கைபேசி மூலம் மெசேஜ் அனுப்பினான் அது என்ன வென்றால் " நான் படம் எடுப்பது புடிக்க வில்லை என்றால் நான் பரிசு வாங்கி முடிந்ததும் செய்தித்தாளை படி என்றான் " பிறகு உடனே அவனிடம் சென்று மன்னிப்புக்கோர வேண்டும் என்று விரைவாக கிளம்பினான் , ஆனால் அவன் வீடு பூட்டி இருந்தது பின் பரிசு வாங்கும் சூரஜ் மேடையிலேயே அவனிடன் மன்னிப்புக் கூறினான் பின் அவன் இந்த நாள் வரை பிரிந்திருந்ததால் மீண்டும் பிரிய கூடாது என்பதற்காக கூறினேன் என்று தெரிவித்தான் பின் அனைவரும் அழுதனர் பின் ஹரி பரிசு வாங்கும் நேரம் வந்தது ஆனால் அவன் வரவில்லை அவன் கூறியதை போல ஒரு செய்தித்தால் மற்றும் பாஸ்போர்ட் மட்டுமே வந்தது , செய்திதாளில் முதல் பக்கத்தில் விளம்பரம் செய்யும் பகுதியில் அண்ணா நான் உன்னிடம் மன்னிப்பு கூறிக்கொள்கிறேன் இதுதான் என் surprise கிபிட் என்று பாஸ்போர்டை பார்க்கச் சொன்னான் அதில் America செல்லும் விசா இருந்தது அதன் மறுப்பக்கத்தில் ஒரு சிரியதாளில் இபொழுது திரும்பிப்பார் என்று எழுதி இருந்தது , எல்லோரும் திரும்பிப்பார்த்தனர் அவன் ஓடி வந்து அண்ணனை தூக்கி மேடைகுச்சென்று , நீ தான் எனக்கு பரிசு வழங்க வேண்டும் என்று கூறினான் பின் ,அந்த விழா சார்பில் அமெரிக்க செல்லும் அணைத்து ஏற்பாடுகளும் செய்தனர் பின் மறுநாள் இரவில் அனைவர்க்கும் party வைத்தனர் இருவரும் பின் அபொழுது இருவரும் சரியான போதையில் இருந்தனர் ,பின் வீடிற்குச்செல்லும் போது ஒரு லாரி இவர்களை பலியாக்கியது .

இவர்களுக்கு அமெரிக்க செல்லும் வாய்ப்பு கைக்கு மட்டுமே எட்டியதே தவிர இவர்கள் வாய்க்கு எட்டவே இல்லை >>>>>>>



இதுதான் என் முதல் சிறுகதை ....

எழுதியவர் : ஜிதேன் கிஷோரே (27-Jul-14, 8:13 am)
பார்வை : 468

மேலே