மழை

மழை உயிரின் தாகம் ,
மழை அருவியின் பிறப்பிடம்,
ஆனால் அதுவோ சிலநேரம்.
மழை இயற்கையின் பரிசு ,
மழை விண்ணின் வாரிசு ,
ஆனால் அதுவே நிரந்தரம் .
மழைநீரோ பூமியின் பாதி,
மழைநீரோ மக்களின் விதி ,
ஆனால் அதுவே உண்மை .
மழை மண்ணின் உயிர் ,
மழை கடலின் கயிற்று ,
ஆனால் அதுவே சரித்திரம் .
மழை மக்களின் நகை ,
மழை வெயிலின் பகை,
ஆனால் அதுவே பாரம்பரியம்.
மழையோ நீ வா !வா !!!!
மழைநீரை நீ தா ! தா !!!