நல்ல நண்பன்

மக்களுக்கு உள்ளது அன்பு,
எனக்கு உள்ளது நல்லநட்பு,
கடவுள் தருவது கருணை,
நண்பன் என் துணை.

நாட்டுக்கு உள்ளது நேசம்,
நண்பனுக்கு காட்டுவது பாசம்,
மின்சாரம் இல்லையேல் விசிறி,
நடுபுக்கு இல்லை எதிரி.

குடும்பத்துக்கு வேண்டும் வீடு,
நண்பனுக்கு என்ன கேடு,
விக்கலுக்கு குடிப்பது தண்ணீர்,
நண்பனுக்கு கொடுப்பது கண்ணீர்.

புத்தகம் என்றால் படிப்பு ,
நண்பன் என்றால் நட்பு,
படிப்புக்கு ஏது நுழைவுவாயில் ,
நட்புக்கு ஏது கோயில் !

ஏழைக்கு ஏது நாதி,
நட்புக்கு ஏது சாதி,
தேர்தல் நடத்துவது அரசு,
நாபன் கடவுளின் பரிசு........!!!!!!!!!1

எழுதியவர் : ஜிதேன் கிஷோர் (24-Jan-14, 10:43 pm)
Tanglish : nalla nanban
பார்வை : 375

மேலே