மாத்தி யோசி - தலை மாத்தி யோசி

மீன்களுக்கும் பரிசல்கள்.......!!

நீருக்குள்
தலைகீழாய்
தாமரையின் பிம்பம்...!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (24-Jan-14, 10:46 pm)
பார்வை : 137

மேலே