மனதை புண்படுத்தி விடாதீர்கள்

மற்றவர் மனது புண்படும்
வார்த்தைகளை இதயத்தில்
பூட்டுங்கள்.........
ஆனால் எந்த
வார்த்தைகளையும் இதயத்தில்
பூட்டுவதின் மூலம் மற்றவர்களின்
மனதை புண்படுத்தி விடாதீர்கள்....

எழுதியவர் : Akramshaaa (24-Jan-14, 8:45 pm)
பார்வை : 280

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே