ஜெயா கார்த்திகா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜெயா கார்த்திகா
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  17-Jun-2015
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  3

என் படைப்புகள்
ஜெயா கார்த்திகா செய்திகள்
ஜெயா கார்த்திகா - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2015 3:47 pm

சொற்கள் என்னுடையவை அர்த்தங்கள் உன்னுடையவை

மேலும்

இரண்டும் சேர்ந்தால் ஒரு வாக்கியமாய் நம் வாழ்க்கை.. அப்படிதானே தோழரே... நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 30-Jun-2015 12:56 am
ஜெயா கார்த்திகா - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2015 3:44 pm

A Mistake increases your experience; The experience decreases your mistake You learn more from mistakes The other will learn from your SUCCESS

மேலும்

ஜெயா கார்த்திகா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2015 10:45 am

தவறு என்பது தவறி செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது தவறு செய்தவன் திருந்த பார்க்கணும் தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்

மேலும்

உண்மைதான்... இன்னும் கொஞ்சம் கவிதை நடையில் பத்தி பிரித்து எழுதுங்கள்... இன்னும் சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Jun-2015 2:04 am
நல்ல கருத்து தோழி 25-Jun-2015 10:56 am
ஜெயா கார்த்திகா - இரா இராமச்சந்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jun-2015 12:04 pm

2007லிருந்தே இரு சக்கர வாகனங்களுக்கு தலை கவசம் கட்டாயம் என்று அரசு அறிவித்து, போடாதவர்களை பிடித்து எச்சரிக்கை செய்து பிறகு அபராதமும் விதிப்பது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் உயர் நீதி மன்றம் ஜூலை 1ந் தேதியிலிருந்து சட்டத்தை மேலும் கடுமையாக்கி, போடாவிட்டால் என்ன தண்டனை என்றும் அறிவித்து விட்டது. தண்டனையோடு அவர்களுக்கு 3 - 5 மணிநேரம் சாலை ஓரத்தில் நிற்க வைத்தாலே தண்டனையை உணர்வார்கள் என்பது எனது கருத்து.

மேலும்

ஆட்டோவில் இரண்டு பேர் மட்டும் உட்காரவும், சைக்கிளில் ஒருவர் மட்டும் செல்லவும் சட்டம் இருந்தபோது ஒழுங்காக இருந்த மக்கள் சற்று சலுகை பெற்றவுடன் எப்படி சட்டத்தை மீறுகிறார்கள். இதற்கு யார் பொருப்பாளி, மக்களா, போலீஸா, அரசா? 18-Jun-2015 1:09 am
சட்டம் தெரியாமல்/புரியாமல் இருப்பது, மன்னிக்கப் படமாட்டாது என்பது, யாருக்கு? 18-Jun-2015 1:02 am
ஆனால் அதையும்,லஞ்சம் கொடுத்து சமாளித்து விடும் ஆட்கள் நேரிய பேர் 17-Jun-2015 1:09 pm
மனித உரிமை மீறல் என்பார்.. ஓரத்தில் 10 பேர் சேர்ந்தால், நாடு ரோட்டில் மறியல் செய்வர்... வேண்டுமென்றால் வண்டியை வாங்கிக்கொண்டு, ஹெல்மெட்டுடன் வரச்சொல்லலாம்... அதுவும் காசில்லாதவற்கே பொருந்தும்... தந்தையோ, தாயோ, தமக்கையோ அல்லது தாரமோ, அவரவர் குடும்பம் இதை கட்டாயமாக்க வேண்டும், அவர்களுக்காவது அக்கறை இருந்தால் !!! இதற்கெல்லாம் சட்டமும் தண்டணையும் உண்மையில் கேவலம்தான் 17-Jun-2015 10:00 am
மேலும்...
கருத்துகள்

மேலே