முள்ளை ஜோஸ் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/lmosv_33251.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : முள்ளை ஜோஸ் |
இடம் | : முள்ளங்கனாவிளை |
பிறந்த தேதி | : 22-Jun-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 49 |
புள்ளி | : 2 |
கொஞ்சம் \r\nவீடு விட்டு \r\nவீதி வந்து \r\nவிதியென சொல்லிடும் \r\nவிதிமுறை களைந்திட \r\nவிரும்பிடும் மனம்..
நல்லது கெட்டது சொல்லி தந்து
நலம் மட்டுமே விரும்பி
நாளெல்லாம் அரும்புது நட்பு !
பாலினம் பாராது ..
பாகுபாடு காணாது ....
பாசமாய் தொடருது நட்பு !
அழுதபோது துடைத்து
அன்புடனே அணைத்து
ஆனந்தமாய் தொடருது நட்பு !
வேதனையில் கூட வந்து
சாதனையில் சந்தோசம் கண்டு
சோதனை விரட்டுது நட்பு !
போகுமிடமெல்லாம் கூட வருது
போய் தொலைன்னு சொன்னாலும்
கூடவே வருது நட்பு !
அம்மாவின் நட்பு அரவணைப்பு
அப்பாவின் நட்பு உழைப்பு
அன்பனின் நட்பு ... நட்பு -தினம்
அசையாமல் கூட வருது ...
வா வா ..நட்பே வா ..
வா என் நண்பனே வா ..
என்றும் நண்பனாய் என்னோடு வா !
தேர்தல் திருவிழா!
வருகிறது!வருகிறது!
வழக்கம்போலவே வருகிறது!
வருடங்கள் ஐந்துருண்டோடி
வருகிறது அடுத்த திருவிழா!
தட்டி போர்டுகள் வரவேற்க
தங்கம்மா ஆரத்தியெடுக்க
தங்கையா மாலைபோட
தங்கத்தலைவர் வர்றாரு!
களவாண்ட பணமெல்லாம்
கரச்சுக்கொட்டி இன்னும்
களவாண வாய்ப்பு தேடி
கலர்புல் வண்டியில் வர்றாரு!
குடிமகன்களுக்கு குவார்ட்டரும்
குடும்ப பெண்களுக்கு வேறுமென
விளம்பரமில்லா விநியோகம்!
இலவசங்களை அள்ளி வீசி
வாய்கூசாது வாக்குறுதிகளை
வாரித்தட்டி வர்றாரு!
அலங்கார வண்டிகளையும்
அதன்மேல் கொடிகளையும்
வேடிக்கை பார்த்து-ஜனம்
வேதனை களைந்து மகிழுது!
அம்மா,ஐயாவென
வாக்குப்பிச்சை வாங்க
நண்பர்கள் (4)
![செல்வமணி](https://eluthu.com/images/userthumbs/f3/ptbfq_33225.jpg)
செல்வமணி
கோவை
![சுரேஷ்ராஜா ஜெ](https://eluthu.com/images/userthumbs/f3/yktua_32644.jpg)
சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை
![கார்த்திக் சு ஆறுமுகம்](https://eluthu.com/images/userthumbs/b/vstxl_13056.jpg)
கார்த்திக் சு ஆறுமுகம்
திருநெல்வேலி (Tirunelveli)
![சிவப்பிரகாசம்](https://eluthu.com/images/userthumbs/f3/mergw_32630.jpg)
சிவப்பிரகாசம்
நெடுங்கவாடி ,திருவண்ணாமல
இவர் பின்தொடர்பவர்கள் (4)
![கார்த்திக் சு ஆறுமுகம்](https://eluthu.com/images/userthumbs/b/vstxl_13056.jpg)
கார்த்திக் சு ஆறுமுகம்
திருநெல்வேலி (Tirunelveli)
![சிவப்பிரகாசம்](https://eluthu.com/images/userthumbs/f3/mergw_32630.jpg)
சிவப்பிரகாசம்
நெடுங்கவாடி ,திருவண்ணாமல
![சுரேஷ்ராஜா ஜெ](https://eluthu.com/images/userthumbs/f3/yktua_32644.jpg)