கார்த்திக் சு ஆறுமுகம் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கார்த்திக் சு ஆறுமுகம் |
இடம் | : திருநெல்வேலி (Tirunelveli) |
பிறந்த தேதி | : 21-Mar-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Jul-2012 |
பார்த்தவர்கள் | : 58 |
புள்ளி | : 11 |
காரணமின்றி காதலுமில்லை; கவிதையுமில்லை; கவிஞனுமில்லை..
காரணம்???
பெண்-பெண்ணில்லை...
நானும் கவிஞன்..!!
இந்தியாவை தவிர, வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும்
நாடுகளில் ஒரு குற்றத்தை விசாரிக்க நீதிமன்றங்கள் எடுத்துகொள்ளும் காலம் சராசரியாக 3 லிருந்து 4 வருடங்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 25, 50, 100, 150 வருடங்கள் என்று சிறை தண்டனை நீளும். ஏன் இந்தியாவில் மட்டும் 20 வருடம் விசாரணை, 2, 5, 6 வருடங்கள் தண்டனை?
"நல்ல நடு சென்டர் சீட்டா பாத்து உக்காரு.
வழியில கண்டதையும் வாங்கி சாப்பிடாத.."
"சரி மா.. நான் பாத்துக்கிறேன் மா.. நான் என்ன சின்ன பைய்யனா?"
" சரிங்க சார்..
மறுபடியும் ஊர் வம்பு ஏதும் இல்லாம படிச்சிட்டு வீட்டுக்கு வர்ற வழிய பாரு.. காதுல விழுதா??"
"ம்ம்ம்.. (தலை குனிந்தபடியே)"
"எல்லாம் எடுத்துக்கிட்டியா? வாட்டர் பாட்டில் எடுத்துக்கிட்டியா??"
என்று வழக்கமான தாய் பாசத்துடன் விடுமுறை கழிந்து கல்லூரி திரும்பும் சேகருக்கு வள்ளி வழிவாசகம் கூறினாள்.
"டாட்டா மா.. பாய் பா.."
"போனதும் மறக்காம ஃபோன் பண்ணுடா.."
காதில் வாங்கியவாறு கை அசைத்துக் கொண்டே சால