கபிலன் ராஜேந்திரன் - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : கபிலன் ராஜேந்திரன் |
இடம் | : Coimbatore |
பிறந்த தேதி | : 15-Mar-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 37 |
புள்ளி | : 2 |
வெண் மேக நீற ஆடை அணிந்து ...
கரு மேக நீற கூந்தலில் இருசடை பிண்ணி...
கவர்ந்து இழுக்கும் காந்த கண்களால் வசீகரித்து...
வில் எனும் புறுவதால் மிரட்டல் விட்டு..
ஆர்பரிக்கும் பேச்சில் மயக்கி...
சலிர்க்கும் சிரிப்பில் சீதைத்து...
நீள வீரல் நீட்டி நீல நீற நிகம் காட்டி ...
திமிரான நடை நடந்து சென்ற போது...
கண்டேன் என் தேவதையை முதல் முறை ....!
17 வருடம் முன் கண்ட 17 நொடி காட்சி....
பதிந்தது கண்களில் மட்டும் அல்ல என் நெஞ்சத்திலும் தான்...!
என்றும் நேசமுடன்,
கபிலன்
மொட்டுக்கள் மலர வண்டுகள் காத்திருப்பது போல ...
மழை துளிக்கு விழை நிலம் காத்திருப்பது போல....
பகல் மறைய இரவுகாத்திருப்பது போல...
சிப்பிகள் வெடிக்க முத்துகள்காத்திருப்பது போல...
அலைக்காக கரை காத்திருப்பது போல...
தென்றலுக்காக மரங்கள் காத்திருப்பது போல...
நொடிகள் கரைய நிமிடங்கள் காத்திருப்பது போல...
உறக்துக்காக கனவுகள் காத்திருப்பது போல...
அளிவிற்காக பிறப்புகாத்திருப்பது போல...
கணி கனிய காலம் காத்திருப்பது போல...
நானும் காத்திருப்பேன் ...! என்றும் உன் நினைவுடன் ...! என்றும் மாறாத அன்புடன் ....!
பிரியமுடன் நான்...!