கண்டேன் என் தேவதையை

வெண் மேக நீற ஆடை அணிந்து ...
கரு மேக நீற கூந்தலில் இருசடை பிண்ணி...
கவர்ந்து இழுக்கும் காந்த கண்களால் வசீகரித்து...
வில் எனும் புறுவதால் மிரட்டல் விட்டு..
ஆர்பரிக்கும் பேச்சில் மயக்கி...
சலிர்க்கும் சிரிப்பில் சீதைத்து...
நீள வீரல் நீட்டி நீல நீற நிகம் காட்டி ...
திமிரான நடை நடந்து சென்ற போது...

கண்டேன் என் தேவதையை முதல் முறை ....!
17 வருடம் முன் கண்ட 17 நொடி காட்சி....
பதிந்தது கண்களில் மட்டும் அல்ல என் நெஞ்சத்திலும் தான்...!

என்றும் நேசமுடன்,
கபிலன்

எழுதியவர் : கபிலன் (22-Jul-15, 11:39 pm)
பார்வை : 511

மேலே