kanagavelu010369 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : kanagavelu010369 |
இடம் | : salem |
பிறந்த தேதி | : 01-Mar-1969 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 224 |
புள்ளி | : 12 |
Bsc computer science
எழுது.காம்-ஐ திறந்து வைத்து
என்ன எழுதுவது என நினைக்கிறது மனது
சின்னதாக இருந்தாலும்
தற்போது பயந்து
போய் வலைக்குள் நாம்
பொதுவாக விலங்குகள் வலையில் சிக்கும்
வெளியே மனிதன்.
ஆனால் இன்றோ
வலைக்குள் மனிதன்
வெளியே கொசு.
இருக்கும்போது பயன்படுத்தாமல்
இல்லாதபோது ஏங்க வைத்த
குடிநீர்.
காணாமல்போன சாலைகளும், வாய்க்கால்களும்
மனிதமும்
ஆனாலும்
மழைவேண்டி காத்திருந்த அதே மனது
தற்போது
நிற்கவும் வேண்டுகிறது.
ஊருக்கு போன பின்னர் பாட்டியினை அழைத்து வந்தார் தந்தை. எப்போதும் பாட்டி என்றால் குழந்தைகளுக்கு சந்தோஷம் அது போல தான் எனக்கும். நான், எனது தங்கை மற்றும் என் வீட்டிலுள்ள சுட்டிகள் அனைத்தும் அவரை சுற்றி உட்கார்ந்து கதை சொல்ல சொன்னோம். பாட்டி கதை சொல்ல ஆரம்பித்தார்.
ஒரு ஊரில் பாட்டி,தாத்தாவாம். அவர்களுக்கு மூன்று குழந்தைகளாம். மூன்று பேரையும் மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்களாம். படித்தபின்னர், வேலை வாங்கி திருமணம் செய்து வைத்தார்களாம். காலம் மாற, பாட்டியையும், தாத்தாவையும் விட்டு அவர்களது பிள்ளைகள் சென்று விட்டார்களாம். எவ்வளவோ கேட்டும் அவர்களை அழைக்காமல், மாதம் பணம் மட்டும் அனுப்பி வைப்பார்க
எது மாறினாலும் மாற்றம்
ஒன்றே மாறாதது இல்லை
ஆனால் மாற்றத்தினை
மாற்றுகின்றது மட்டுமே மாறும்.
உனக்காக விழித்திருந்த நாட்களை
போல் ஒவ்வொரு தேவையில்லா
இன்கம்மிங்கை அட்டண்ட் செய்யுமபோதும்
நாம் காதலிக்கும் காலங்களில்
ஒன்றுமே இல்லாத விஷயங்களை
உனக்கான தேடிய போது கிடைத்த
அந்த காலகட்டங்களை
நினைவுக்கு வந்தபோது
இன்றும் நீ என்னை விட்டு விலகினாலும்
போகும்போது திரும்பிப்பார்
உன் நிழலாக எப்போது உனக்கான என் நினைவுகள்