ஒன்றுமேயில்லை
உனக்காக விழித்திருந்த நாட்களை
போல் ஒவ்வொரு தேவையில்லா
இன்கம்மிங்கை அட்டண்ட் செய்யுமபோதும்
நாம் காதலிக்கும் காலங்களில்
ஒன்றுமே இல்லாத விஷயங்களை
உனக்கான தேடிய போது கிடைத்த
அந்த காலகட்டங்களை
நினைவுக்கு வந்தபோது
இன்றும் நீ என்னை விட்டு விலகினாலும்
போகும்போது திரும்பிப்பார்
உன் நிழலாக எப்போது உனக்கான என் நினைவுகள்