வலை

சின்னதாக இருந்தாலும்
தற்போது பயந்து
போய் வலைக்குள் நாம்
பொதுவாக விலங்குகள் வலையில் சிக்கும்
வெளியே மனிதன்.
ஆனால் இன்றோ
வலைக்குள் மனிதன்
வெளியே கொசு.

எழுதியவர் : அன்பன் கனகவேல் (19-Oct-17, 5:09 pm)
Tanglish : valai
பார்வை : 202

மேலே