மாற்றம்

எது மாறினாலும் மாற்றம்
ஒன்றே மாறாதது இல்லை
ஆனால் மாற்றத்தினை
மாற்றுகின்றது மட்டுமே மாறும்.

எழுதியவர் : (26-Nov-15, 5:42 pm)
Tanglish : maatram
பார்வை : 71

மேலே