சலாவு 55 கவிதைகள்

அன்பே,
உன்னை எனக்கு தெரிந்த பொழுது ..
நான் உனக்கு தெரியாத விழுது ...
என்ன சொல்ல ..
என் கனவில் மெல்ல ..
உன் நினைவே வெல்ல ...
நடு சாம நேரம் ..
பூ வாடை காற்றும் ...
புது ஜாடை பேசும் ...
உன் நினைவு புயலின் தாக்கத்தால் ....
நான் தினமும் தொலைத்தேன் என் தூக்கத்தை ...
..........
.........................................................சலா,

எழுதியவர் : (26-Nov-15, 5:20 pm)
பார்வை : 57

மேலே