karthik - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : karthik |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 18-Sep-2018 |
பார்த்தவர்கள் | : 224 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
karthik செய்திகள்
தமிழர்களை சீண்டும் தரமற்றவர்களே,
நினைவுகூறிப்பார் என் தமிழின தலைமகன்கள் பிரபாகரனையும், வீரப்பனையும்,
அவர்களின் நினைவும் உன்னை நிலைகுலையவைத்து நித்திரை கெடச்செய்யும்,
செத்து மடிந்தவர்கள் என்றெண்ணி பிரம்மையில் இருப்பவர்களே நினைப்பில் இட்டுக்கொள்,
வித்தாய் இன்னும் எம்முள் விதைத்து இருக்கின்றனர் என்று,
விளைந்து வெடித்து உன் ரத்தம் குடிக்கும்முன் சத்தமின்றி ஓடி ஒழி.
கார்த்திக்📝
கருத்துகள்