என் தங்கை

பள்ளி பருவத்தில் தங்கையிடம் சண்டையிட்டு தாயிடம் அடி வாங்கி கண்ணீர் வழியும் கண்ணைவிட,

தங்கை மணமுடித்து மறுவீடு செல்லும்போது கண்களில் அழுது இதயத்தில் வரும் கண்ணீருக்கு வலி அதிகம்.

எழுதியவர் : கார்த்திக் (18-Sep-18, 2:13 pm)
Tanglish : en thangai
பார்வை : 4486

மேலே