keerthivasan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  keerthivasan
இடம்
பிறந்த தேதி :  09-Jan-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Apr-2013
பார்த்தவர்கள்:  54
புள்ளி:  15

என்னைப் பற்றி...

நான் மகான் அல்ல

என் படைப்புகள்
keerthivasan செய்திகள்
keerthivasan - keerthivasan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Sep-2016 8:38 pm

ஆளில்லா அறையிலும் அனிச்சையாய்
தன் சேலையை சரிசெய்துகொள்ளும்போது தெரியும்,
பெண்ணியத்தின் கண்ணியம்.

வயிறுமுட்டிவரும் சிறுநீரை அடக்கமுடியாத
ஆண்களுக்கு மத்தியில், இரத்தக் கசிவையும்
அடக்கிக்கொள்ளும்போது தெரியும்,
பெண்ணியத்தின் கண்ணியம்.

மிருகத்தனமான கணவனால் புண்பட்டாலும்,
புன்முறுவல் பூத்த முகத்துடன்
உலகோடு உறவாடும்போது தெரியும்,
பெண்ணியத்தின் கண்ணியம்.

தன்பசி மறந்து, தாவியோடி தன் பிள்ளை
பசிபோக்க பாலூட்டத் துடிக்கும்போது தெரியும்,
பெண்ணியத்தின் கண்ணியம்.

அருகிலிருப்போர் அவமதிப்பையும் தாண்டி
தன் குடும்பத்தை உயர்வுக்கு கொட்டுவர
உண்மை நேர்மையுடன் போராடும்போது தெரியும்,
பெண்ண

மேலும்

keerthivasan - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Sep-2016 8:38 pm

ஆளில்லா அறையிலும் அனிச்சையாய்
தன் சேலையை சரிசெய்துகொள்ளும்போது தெரியும்,
பெண்ணியத்தின் கண்ணியம்.

வயிறுமுட்டிவரும் சிறுநீரை அடக்கமுடியாத
ஆண்களுக்கு மத்தியில், இரத்தக் கசிவையும்
அடக்கிக்கொள்ளும்போது தெரியும்,
பெண்ணியத்தின் கண்ணியம்.

மிருகத்தனமான கணவனால் புண்பட்டாலும்,
புன்முறுவல் பூத்த முகத்துடன்
உலகோடு உறவாடும்போது தெரியும்,
பெண்ணியத்தின் கண்ணியம்.

தன்பசி மறந்து, தாவியோடி தன் பிள்ளை
பசிபோக்க பாலூட்டத் துடிக்கும்போது தெரியும்,
பெண்ணியத்தின் கண்ணியம்.

அருகிலிருப்போர் அவமதிப்பையும் தாண்டி
தன் குடும்பத்தை உயர்வுக்கு கொட்டுவர
உண்மை நேர்மையுடன் போராடும்போது தெரியும்,
பெண்ண

மேலும்

keerthivasan - இரா இராமச்சந்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Mar-2015 6:43 pm

Facebook கு தமிழில் முகநூல் என்கிறோம்.
Whatsapp கு தமிழில் என்னவென்று கூறவேண்டும்?

மேலும்

நன்றி நண்பரே, இன்று தினமலரிலும் தேர்வு வினாத்தாள் "கட்செவி அஞ்சல்" மூலம் அனுப்பிய செய்தி என்று வந்துள்ளது. தங்கள் விடை மிகச் சரியானதுதான். பாராட்டுக்கள்🙏🙏💐💐 24-Mar-2015 2:44 pm
நண்பரே ! விரிவாக கூறுவது தமிழின் அழகு , மறு மொழி ஏதும் வேண்டுமா ? 24-Mar-2015 2:32 pm
நன்றாக உள்ளது. 22-Mar-2015 8:25 pm
என்ன பண்ற?? என்பதுதான் what's app..ஏனென்றால் what's up?? என்பதைத்தான் what's app ஆக்கிவிட்டார்கள்!! 22-Mar-2015 4:54 pm
keerthivasan - விவேகா ராஜீ அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2015 9:27 am

கனவுகளை மெய்பட வைப்பது எது ?

மேலும்

உண்மை தோழமையே 24-Mar-2015 10:06 pm
கனவுகளை மெய்பட வைப்பது, அதனை நிறைவேற்ற துடிக்கும் திடகாத்ரமான இதயம்தான்!!! 22-Mar-2015 4:48 pm
கனவு இல்லை என்றால் நம்மால் இயங்க முடியாதே தோழமையே ,,,,,,, 06-Mar-2015 10:07 pm
கனவுகளில் இருந்து விடுபெறுவது ... 06-Mar-2015 6:07 pm
keerthivasan - பாரதிகண்ணம்மா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Mar-2015 1:40 pm

பணிந்து பேசி விட்டுக்கொடுத்து நடப்பவர்களுக்கு நியாயமான மரியாதை கூட கிடைப்பதில்லை ஏன் ?

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றி... 28-Mar-2015 6:31 am
மிகவும் சரி.. தங்கள் கருத்திற்கு நன்றி... 28-Mar-2015 6:29 am
தங்கள் கருத்திற்கு நன்றி... 28-Mar-2015 6:28 am
தங்கள் கருத்திற்கு நன்றி... 28-Mar-2015 6:27 am
மேலும்...
கருத்துகள்

மேலே