murugan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : murugan |
இடம் | : tiruppur |
பிறந்த தேதி | : 15-Oct-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 30 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
murugan செய்திகள்
தான் சென்ற மரண வாசலுக்கு நான் வர கூடாது என்பதற்காக,
வழி நெடுகிலும் முட்களை தூவி சென்று இருக்கிறாள் என் காதலி !
அந்த முட்களால் என் உயிரைகொன்று ,
அவளை சென்றடைவேன் என்பதை அறியாமல் !
நன்றி தோழி 14-Oct-2014 8:08 pm
ம்ம்ம் கே நட்பே.. 14-Oct-2014 4:15 pm
நன்றி தோழி ! அவள் உண்மையாக இருந்திருந்தால், என்ற ஆசையின் கோணத்தில் யோசித்த போது கிடைத்த வரிகள் ! 14-Oct-2014 4:12 pm
அருமை நட்பே...
கற்பனை தானே... 14-Oct-2014 4:08 pm
கருத்துகள்