என் காதலி

தான் சென்ற மரண வாசலுக்கு நான் வர கூடாது என்பதற்காக,
வழி நெடுகிலும் முட்களை தூவி சென்று இருக்கிறாள் என் காதலி !

அந்த முட்களால் என் உயிரைகொன்று ,
அவளை சென்றடைவேன் என்பதை அறியாமல் !

எழுதியவர் : s . s (9-Oct-14, 10:22 pm)
Tanglish : en kathali
பார்வை : 328

மேலே