லோகேஷ் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : லோகேஷ் |
இடம் | : trichy |
பிறந்த தேதி | : 21-Nov-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 50 |
புள்ளி | : 1 |
என்னைப் பற்றி...
I am the lovely face terror
என் படைப்புகள்
லோகேஷ் செய்திகள்
பசுமைப் புரட்சி போதாதென்று
பலவண்ண புரட்சியோ?
பச்சை சிவப்பு நீலம் மஞ்சள்
எத்தனை வண்ணங்களில் விளைந்திருக்கிறது
இந்த விவசாய களைகள்
இது செடியினம் இல்லை கொடியினம்...
இதோ
என் கழனியெல்லாம்
கலர் கலராய் விளைந்துவிட்டது கட்டிடங்கள்
உயர உயரமாய் வளர்ந்துவிட்டது காற்றாலைகள்..
இனி
செயற்கையாக ஆடை நெய்வாய்
ஆலைக் கட்டிடம் செய்வாய்
அரிசி எப்படி செய்வாய்.?
கடலை மணக்கும் காடெங்கே?
நெற்கதிர்கள் நாணும் கழனியெங்கே?
பூக்கள் மலரும் சோலையெங்கே?
கனிகளாடும் தோட்டமெங்கே?
நஞ்சையெங்கே? புஞ்சையெங்கே?
உணவில்லா தேசத்தில்
இனி
நானுமெங்கே? நீயுமெங்கே?
விவசாயிகளே மகிழ்ச்சி கொள்ளுங்கள்
விளைபொருட்களின் வ
நல்ல படைப்பு தொடருங்கள் நன்றி.காத்திருக்கிறேன் இம்மாதிரி படைப்புகளுக்காக.................. 16-Jun-2015 9:46 am
மிக்க நன்றி நண்பரே..
என்ன பன்னுவது நண்பா விவசாயமும் விவசாயிகளின் நிலைமையும் எத்தனை மோசமாக போய்கொண்டிருக்கிறது.. 16-Jun-2015 9:34 am
மிக்க மிக்க நன்றி நண்பரே.. என்றும் ஊக்கமளியுங்கள்... 16-Jun-2015 9:30 am
மிக்க நன்றி நண்பரே.. தங்களின் ஊக்கமும் கருத்துக்களும்தான் எனக்கு உந்துதலும் உற்சாகமும் தரும்.. 16-Jun-2015 9:28 am
கருத்துகள்
நண்பர்கள் (4)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

Kaleeswaransvks
sivakasi

அன்புடன் ஸ்ரீ
srilanka
