manikandan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  manikandan
இடம்:  tuticorin
பிறந்த தேதி :  08-Oct-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Feb-2014
பார்த்தவர்கள்:  85
புள்ளி:  3

என்னைப் பற்றி...

good boy

என் படைப்புகள்
manikandan செய்திகள்
manikandan - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2014 7:34 am

december madham viyathathu
"nee thooram irundhathal."
May madham kuluru kiradhu
"un thuppata en meedhu patathal."

மேலும்

அழகு .... தமிழ் படைத்தால் இன்னம் அழகு :) 05-Feb-2014 12:31 pm
எங்கு உங்கள் தமிழ்? சரி செய்யவும் 05-Feb-2014 7:51 am
manikandan - கேள்வி (public) கேட்டுள்ளார்
05-Feb-2014 7:25 am

oru kavingar aga enna thagudhi vendum?

மேலும்

உணர்வுகளின் வெளிப்பாடு இருந்தால் போதும் யாரும் கவிஞர் ஆகலாம் 05-Feb-2014 10:11 am
ஓர் அழகை ஒரு அவலத்தை ஓர் அழுகையை ஒரு நிகழ்ச்சியை பார்க்கும் போது இதயம் வித்தியாசமாகத் துடிக்க வேண்டும் அந்த உணர்வுத் துடிப்பில் பிறப்பெடுக்கும் கவிதை. மலரே நீ பூத்திருப்பது காலைக் கதிரை ரசிப்பதற்கா ? அல்லது நான் உன்னை ரசிப்பதற்க்கா ? ----மலர் சொல்வதாக இன்னும் சில வரிகளை எழுதிப் பாருங்கள் கற்பனை விரியலாம். கவிஞன் ஆகலாம் தகுதி : உள்ளம் ,உணர்வு ,மொழி வளம் ,கற்பனை சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை சிங்காரக் கவி பாட தமிழ் கொஞ்சம் தேவை ------திரைப்பாடல் --வளர வாழ்த்துக்கள் மணி தோனி ---அன்புடன்,கவின் சாரலன் 05-Feb-2014 9:45 am
முதலில் சிந்தனை ஆற்றல் பின் எழுத்துகளால் அழகிய வடிவம் தரும் ஆற்றல் 05-Feb-2014 9:07 am
மனதில் எழும் எண்ணங்களை எழுத்தில் வடிக்கும் திறமை ஒன்றே போதும். 05-Feb-2014 8:28 am
manikandan - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2014 5:44 am

Indiavil adhisayathai
thedinen.
"India vai partha pin."
indiavea adhisayamanadhu.
"Matra nadukalai partha pin."

மேலும்

கருத்துகள்

மேலே