mohamed yunus - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : mohamed yunus |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 30-Mar-2017 |
பார்த்தவர்கள் | : 96 |
புள்ளி | : 3 |
ஒரு வித போதை !!!
ஆம் முதல் சந்திப்பின் போதை,,
காலங்கள் கழிந்தும் நினைவில் இருந்த போதை,,
தொலைவில் இருந்தவள் அருகில் வந்ததால் ஏற்பட்ட போதை,,
நெருங்கி அமரும் பொழுது எழுந்த போதை,,
கண்ணோடு கண்கள் உரையாடிய பொழுது தோன்றிய புது மொழியின் போதை,,
நெற்றியின் வியர்வை, கைகளின் நடுக்கங்கள் ஏற்படுத்திய போதை,,
ஆம், கைவிரல்களும் மயங்கி அவளின் கைகளை கோர்த்தது,,
கண்ணின் வழியில் எழுந்த போதையில்,,
பல நூறு ஆண்டுகள் உன்னோடு நான் இது போல் இருப்பேன் என்று பேதை போல் உலர செய்த போதை,,
விரல்கள் கோர்த்த நொடியில் அனைத்தும் மாயமாக உணர்ந்த போதை,,
வாழ்க்கையே அவள் கண்ணில் தான் என்று எண்ணி பார்த்து கொண்டுடிர
இவன்
வழித்தடங்கள் எல்லாமும்
வெறும் பாறைகளும் முட்களும்தான்..!!
இருந்தும்
நடக்க மறுப்பதில்லை
இந்த வறுமையின் பாதங்கள்..!!
அந்த
சுவடுகள் சொல்லிவிடும்
இவன் சுமந்துவந்த காயங்களை..!!
உழைத்து வாழும் மூச்சு இது
உலகம் இவனுக்கு பெரும் வீடு..!!
களைத்து
உறங்கிப் போனால் அது இரவு
கண் விழித்திருந்தால் பகல் இவனுக்கு..!!
லஞ்சப் பிச்சை எடுக்கும்
எச்சில் வாதியே அறிவாயா..?
நீ பிய்த்துத் தின்பது
இவனது இரத்தச் சதையைத்தான்..!!
ஊழல் கொறித்துத் தின்னும்
பெருச்சாளியே உணர்வாயா..?
உன் ஊளைச்சதை எல்லாம்
இவனது உழைப்பின் திருட்டுதான்..!!
எல்லாம் தெரியும் அவனுக்கு
இருந்தும் உறங்
மகிழ்ச்சியில் நான் உன்னை சூடினேன்
இகழ்ச்சியில் நீ என்னை சூடினாய்..
கண்ணீர் துளிகளுக்கு தெரியவில்லை
அது வெளியில் தான் வரும் என்று
அதுவும் ஏனோ முயற்சி செய்து பார்க்கின்றது
இதயத்தில் தோன்றிய உன் நினைவுகளை
தன் நீரினால் அழிக்க..............
கண்ணீர் துளிகளுக்கு தெரியவில்லை
அது வெளியில் தான் வரும் என்று
அதுவும் ஏனோ முயற்சி செய்து பார்க்கின்றது
இதயத்தில் தோன்றிய உன் நினைவுகளை
தன் நீரினால் அழிக்க..............
மகிழ்ச்சியில் நான் உன்னை சூடினேன்
இகழ்ச்சியில் நீ என்னை சூடினாய்..