murugadhasan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  murugadhasan
இடம்:  kattumannarkoil
பிறந்த தேதி :  10-Jul-1972
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Jun-2014
பார்த்தவர்கள்:  44
புள்ளி:  1

என்னைப் பற்றி...

கவிதையை நேசிப்பவன் ....
கூடவே கடவுளையும் ...

என் படைப்புகள்
murugadhasan செய்திகள்
murugadhasan - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jun-2014 8:06 pm

சிறுகாட்டுரில் பூத்திருக்கும்
அல்லி யூரு தாமரைதான்
பேரூரு பொண்ணுங்க .

சுராவிழுந்துர் வழியாக
பூவிழுந்த நல்லூர் தேடி
போறாரு அரசூரு மாப்பிள்ளைங்க .

மாப்பிள்ளையின் சார்பாக
வெண்ணையூர் வெல்லூரு வெட்சியுர்
வன்னியூர் வ்டமூரூ விலாத்தூரு
உடையூர் புடையூர் புத்தூர்
இத்தனையும் சேர்ந்து அங்கே
நெடும்பூராய் போறாங்க பெண்கேட்க .

மேலும்

அருமை நண்பரே !! 22-Jun-2014 11:20 am
ஆஹா அருமை தாங்கள் கிராம நிர்வாக அலுவலரோ.. 22-Jun-2014 10:49 am
கருத்துகள்

மேலே