காடுமன்னர்கோயில் வட்டத்திலுள்ள வருவாய் கிராம நிர்வாக ஊர் என முடியும் ஊர்கள்
சிறுகாட்டுரில் பூத்திருக்கும்
அல்லி யூரு தாமரைதான்
பேரூரு பொண்ணுங்க .
சுராவிழுந்துர் வழியாக
பூவிழுந்த நல்லூர் தேடி
போறாரு அரசூரு மாப்பிள்ளைங்க .
மாப்பிள்ளையின் சார்பாக
வெண்ணையூர் வெல்லூரு வெட்சியுர்
வன்னியூர் வ்டமூரூ விலாத்தூரு
உடையூர் புடையூர் புத்தூர்
இத்தனையும் சேர்ந்து அங்கே
நெடும்பூராய் போறாங்க பெண்கேட்க .