ஓவியம்

காரணம் இன்றி புன்னகை
அவசியம் இன்றி கோவம்
விடை இன்றி தேடல்
இது காதலின் காரியமா??
இல்லை விதியின் ஓவியமா??

எழுதியவர் : VK (21-Jun-14, 8:01 pm)
பார்வை : 62

மேலே