நான்ப்ரியன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நான்ப்ரியன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  24-Mar-2015
பார்த்தவர்கள்:  31
புள்ளி:  3

என் படைப்புகள்
நான்ப்ரியன் செய்திகள்
நான்ப்ரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Sep-2015 7:14 am

மௌனம் சொல்லாததையா
பார்வைகள் சொல்லிவிடப்போகிறது

பார்வைகள் சொல்லாததையா
வார்த்தைகள் சொல்லிவிடப்போகிறது

வார்த்தைகளில் சொல்லாததையா
நீ செய்து விடப்போகிறாய்?

நீ செய்யாததையா
புதிதாக நான்
கேட்டுவிடப் போகிறேன்?

மேலும்

சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Sep-2015 12:11 am
நான்ப்ரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2015 11:37 pm

பட்டாம்பூச்சி பிடிக்கும்
என்கிறாள் காதலி
பட்டாம்பூச்சி பிடிக்கும்
என்கிறாள் தோழி !

மேலும்

பட்டாம்பூச்சி பிடிக்கும் என்கிறாள் காதலி பட்டாம்பூச்சி பிடிக்கணும் என்கிறாள் தோழி ! என்று எழுதினால் இன்னும் சுவையாக இருக்குமே நட்பே! 03-Sep-2015 12:00 am
நான்ப்ரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jun-2015 9:59 pm

நட்பு-
விழுது
பின்
வேர்!

மேலும்

அருமை தோழரே... இவ்வளவு எளிமையாக நட்பை சொல்ல முடியுமா வியக்கிறேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 01-Jul-2015 1:27 am
கருத்துகள்

மேலே