தமிழ்ச் சுவையோன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தமிழ்ச் சுவையோன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-May-2014 |
பார்த்தவர்கள் | : 42 |
புள்ளி | : 5 |
முத்தையா நீ தமிழன்னை சூடிக் கொண்ட முத்தையா..
பெண்ணவளைக் கண்டு விட்டால்
கண்ணிரண்டும் அவளிடத்து தாய் கண்ட சேய் போலப் பிரிந்து வர மறுக்கிறது
என்ன தான் செய்தாளோ நெடியவள் என் மனதினைத் தான்
தேடித் தேடிப் பார்க்கிறான் என்னை நானும் என்னிடமே
ரதியவளோ ஏளனமாய் புன்னகை தான் பூத்து விட்டு
அவளிடம் நான் தொலைந்ததை ஓர் பார்வையிலே உணர்த்துகிறாள்
ஆனால் பதியவளோ உணரவில்லை நான் தொலைந்ததே அவ்விழியிலென...
என்னைக் காண நீ வந்த போதெல்லாம்
உன்னைக் காண நான் வந்து வந்து பார்த்துச் சென்றேன்
ஒரு நாள் ...
உன்னைக் காண ஆசையாய் நான் ஓடி வந்தான்,
சுனாமி என்கிறார்கள்...
--இப்படிக்கு கடல்
அவள் கைகளால் என் உடலணைத்து...
என் இதழ்களில் அவள் இதழ் பதித்து ...
என் ஜீவனை அவளுள் இழுத்து...
அழகாய் அவள் தேநீர் பருகினாள்...
சுகமாய் நான் தேனைப் பருகினேன்...
- இப்படிக்கு தேநீர் கோப்பை