nanthakrishnan24 - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : nanthakrishnan24 |
இடம் | : |
பிறந்த தேதி | : 24-May-1996 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 23-Jul-2016 |
பார்த்தவர்கள் | : 364 |
புள்ளி | : 27 |
நம்மை
சூரியன் இருந்தால் நிழலில் காணலாம்
கண்ணாடி இருந்தால் பின்பதில் காணலாம்
"செல்போன்' இருந்தால் "செலிபியில்' காணலாம்
சோகங்களையும் சுகங்களையும்
சுமந்து செல்கிறது
பேருந்தின் ஜன்னலோர இருக்கை ..
சோகங்களையும் சுகங்களையும்
சுமந்து செல்கிறது
பேருந்தின் ஜன்னலோர இருக்கை ..
என்னிடம்
அறிமுகமான முதல் தேவதை
அறிமுகமான முதல் தோழி
அறிமுகமான முதல் ஆசிரியை
என் அம்மா...!
என்னிடம்
அறிமுகமான முதல் தேவதை
அறிமுகமான முதல் தோழி
அறிமுகமான முதல் ஆசிரியை
என் அம்மா...!
அழகாய் ஆவதரித்தான்
ஆனை முகன்
இதிகாசம் எழுதிய
ஈசன் திருமகன்
உலகம் காக்க
உதித்த பெருமகன்
ஐந்து கரத்தான்
என்றும் அருள்புரியும்
ஏகன் அவன்
ஒன்பது கோள்களும் ஒருங்கன
ஓங்கார ரூபன்
அழகாய் ஆவதரித்தான்
ஆனை முகன்
இதிகாசம் எழுதிய
ஈசன் திருமகன்
உலகம் காக்க
உதித்த பெருமகன்
ஐந்து கரத்தான்
என்றும் அருள்புரியும்
ஏகன் அவன்
ஒன்பது கோள்களும் ஒருங்கன
ஓங்கார ரூபன்
அழகாய் ஆவதரித்தான்
ஆனை முகன்
இதிகாசம் எழுதிய
ஈசன் திருமகன்
உலகம் காக்க
உதித்த பெருமகன்
ஐந்து கரத்தான்
என்றும் அருள்புரியும்
ஏகன் அவன்
ஒன்பது கோள்களும் ஒருங்கன
ஓங்கார ரூபன்
சேயாய் இருந்த என்னை
கருவில் சுமந்தாள் என் அன்னை
ஆயிரம் வலிகளை தாங்கி
மண்ணில் பிறக்க வைத்தால் - என் அன்னை
உறவுகள் ஆயிரம் தந்து - உணர்வுகளை
ஊட்டினாள் என் அன்னை
உலகை காட்டியது தந்தை
உறவை காட்டியது அன்னை !
மழையே !
நீ வரமா சாபமா
எனக்கு
சிலைச்சமயம்
பொய்த்தும் விடுகிறாய்
புரியவில்லை கணக்கு
மழையே ! நீ ரனமா !
காயப்படுத்தி விட்டாய்
என் மனதை - ஏனேனில்
மழையில் நனைந்த
என் புத்தகப்பை
இன்னும் காயவில்லை ...!!!
சேயாய் இருந்த என்னை
கருவில் சுமந்தாள் என் அன்னை
ஆயிரம் வலிகளை தாங்கி
மண்ணில் பிறக்க வைத்தால் - என் அன்னை
உறவுகள் ஆயிரம் தந்து - உணர்வுகளை
ஊட்டினாள் என் அன்னை
உலகை காட்டியது தந்தை
உறவை காட்டியது அன்னை !
கலாசாரத்தின் அங்கமடா
காலம்காலம் செஞ்சொமடா
கொம்புவெச்ச சிங்கமடா
கொஞ்சி பேசி வளர்த்தோமடா
கொடும செய்ய நினைக்கல
குடும்பத்தில பிரிச்சி பார்க்கல
தடையை நிக்குது ஜல்லிக்கட்டு
இல்லைனா கடைசிவரை மல்லுக்கட்டு ....