தன்னிலை புகைப்படம்

நம்மை
சூரியன் இருந்தால் நிழலில் காணலாம்
கண்ணாடி இருந்தால் பின்பதில் காணலாம்
"செல்போன்' இருந்தால் "செலிபியில்' காணலாம்

எழுதியவர் : ந.நந்த கிருஷ்ணன் (30-Oct-17, 4:29 pm)
பார்வை : 184

மேலே