அடிமைகள்

கைகளுக்கும் ... கண்களுக்கும்...
இணைப்புக்கொடுத்து...

மனதை அடிமையாக்கி,
நம்மை அடக்கியாளும்
ஆட்சியாளர்களை...

அதிகவிலை கொடுத்து,
வாங்க விரும்பும்...

ஆறறிவு அடிமைகள் நாம்...!

"கைபேசி"

- ஜெர்ரி

எழுதியவர் : ஜெர்ரி (16-Nov-17, 7:37 pm)
Tanglish : adimaikal
பார்வை : 1217

மேலே