அன்னை

சேயாய் இருந்த என்னை
கருவில் சுமந்தாள் என் அன்னை
ஆயிரம் வலிகளை தாங்கி
மண்ணில் பிறக்க வைத்தால் - என் அன்னை
உறவுகள் ஆயிரம் தந்து - உணர்வுகளை
ஊட்டினாள் என் அன்னை
உலகை காட்டியது தந்தை
உறவை காட்டியது அன்னை !

எழுதியவர் : ந.நந்தகிருஷ்ணன் (1-Apr-17, 9:17 pm)
சேர்த்தது : nanthakrishnan24
Tanglish : annai
பார்வை : 165

மேலே