ஜல்லிக்கட்டு

கலாசாரத்தின் அங்கமடா
காலம்காலம் செஞ்சொமடா
கொம்புவெச்ச சிங்கமடா
கொஞ்சி பேசி வளர்த்தோமடா
கொடும செய்ய நினைக்கல
குடும்பத்தில பிரிச்சி பார்க்கல
தடையை நிக்குது ஜல்லிக்கட்டு
இல்லைனா கடைசிவரை மல்லுக்கட்டு ....

எழுதியவர் : ந.நந்தகிருஷ்ணன் (18-Jan-17, 9:44 pm)
Tanglish : jallikkattu
பார்வை : 2517

மேலே