விநாயக சதுர்த்தி

அழகாய் ஆவதரித்தான்
ஆனை முகன்
இதிகாசம் எழுதிய
ஈசன் திருமகன்
உலகம் காக்க
உதித்த பெருமகன்
ஐந்து கரத்தான்
என்றும் அருள்புரியும்
ஏகன் அவன்
ஒன்பது கோள்களும் ஒருங்கன
ஓங்கார ரூபன்

எழுதியவர் : நந்தகிருஷ்ணன்.ந (25-Aug-17, 4:55 pm)
பார்வை : 126

மேலே