அம்மா

என்னிடம்
அறிமுகமான முதல் தேவதை
அறிமுகமான முதல் தோழி
அறிமுகமான முதல் ஆசிரியை
என் அம்மா...!

எழுதியவர் : நந்தகிருஷ்ணன்.ந (28-Aug-17, 9:56 pm)
Tanglish : amma
பார்வை : 508

மேலே